Saturday, November 18th, 2017

ஆழியவளை சக்திவேல் விளையாட்டு கழகத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு

Published on April 28, 2014-8:40 am   ·   No Comments

aliyawalai sakthivel SC 6ஆழியவளை சக்திவேல் விளையாட்டுக் கழகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.   இதன் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் சக்திவேல் விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப விழாவில் சக்திவேல் கழகத்தின் ஸ்தாபக தலைவர் அமரர் சண்முகம் வேலுப்பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.   அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் சக்திவேல் பழைய மைதானத்திலிருந்து வெட்டு முருகன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து புதிய மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அப்புக்குட்டி தனபாலசிங்கம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.aliyawalai sakthivel SCaliyawalai sakthivel SC 1aliyawalai sakthivel SC 2aliyawalai sakthivel SC 3aliyawalai sakthivel SC 4aliyawalai sakthivel SC 5aliyawalai sakthivel SC 6aliyawalai sakthivel SC 7aliyawalai sakthivel SC 8aliyawalai sakthivel SC 9aliyawalai sakthivel SC 10aliyawalai sakthivel SC 11aliyawalai sakthivel SC 12aliyawalai sakthivel SC 14aliyawalai sakthivel SC 16aliyawalai sakthivel SC 17

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...