Friday, November 17th, 2017

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிபா ஒப்பந்தத்தால் இலங்கை மக்களுக்கு ஆபத்து

Published on September 11, 2015-2:20 pm   ·   No Comments

jaffna indian emmasy 7இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிபா என்று சுருக்கமாக அழைக்கப்படும் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டால் இலங்கை மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் தொடர்ப்பாக இந்திய அரசாங்கத்துடன் சிபா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியா செல்லவுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரானபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புக்கள் காரணமாக அது பின்போடப்பட்டதாக தெரிவித்த விமல் விரவன்ஷ, ஆனால் தற்போதைய ரணில் அரசாங்கம் அதனை அமல்படுத்தத் தயாராகி வருவதாக குற்றம் சாட்டினார்.

சிபா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டால் இந்திய வர்த்தகர்களுக்கு தடையின்றி இலங்கைக்குள் வந்து வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுமென்று தெரிவித்த விமல் வீரவன்ஷ, இதன்காரணமாக இலங்கைக்குள் சுயதொழில் ஈடுபடும் சிறுவர்த்தகர் முதல் பெருவர்த்தக நிறுவனகள் வரை சகல இலங்கையர்களுக்கும் தமது தொழில்களையும் வர்த்தக வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்படுமென்றும் குற்றம் சாட்டினார்.jaffna indian emmasy 7

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...