Monday, August 21st, 2017

கடவுச்சீட்டு இன்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம்- ஒஸ்ரேலியாவில் புதிய திட்டம்.

Published on October 29, 2015-3:24 pm   ·   No Comments

australian-passport_கடவுச்சீட்டு – இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் அதி நவீன முறையை பரிசோதித்துப் பார்க்க ஒஸ்ரேலியா முடிவுசெய்துள்ளது.  கடவுச்சீட்டை அதி நவீன தொழில் நுட்பமுறையில் இணையத்தில் உலா விடுவது என்றும், நாம் எந்த நாட்டுக்குச் செல்கிறோமோ அந்த நாட்டில் கடவுச்சீட்டை அங்குள்ள அதிகாரிகள் இணையம் மூலமே பரிசோதிப்பார் என்றும் ஒஸ்ரேலிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரம் ஒஸ்ரேலிய கடவுச்சீட்டுகள் தொலைந்து அல்லது காணாமல் போகின்றன அல்லது திருடப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டுமே 38,718 ஒஸ்ரேலிய கடவுச்சீட்டு இப்படி தொலைந்து அல்லது காணாமல் அல்லது திருடப்பட்டுள்ளன. புதிய திட்டத்தின் மூலம் கடவுச் சீட்டு தொலையும் வாய்ப்பே இல்லை.

பிற நாடுகளுடன் பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் என்று இவை இரண்டையும் இன்னும் ஆராய்ந்து புதிய கடவுச் சீட்டை அறிமுகம் செய்ய ஒஸ்ரேலியா திட்டமிட்டுள்ளது. முதன் முதலாக இந்த திட்டத்தை ஒஸ்ரேலியா நியூசிலாந்து நாட்டுடன் இணைந்து பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. australian-passport_

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...