Tuesday, November 21st, 2017

யாழ்ப்பாணத்தினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு வரும் ழுமு நீள திரைப்படம் யாழ்தேவி. VIDEO

Published on February 16, 2016-1:47 pm   ·   No Comments

yarldeviஈழத்தின் சினிமா வளர்ச்சியின் அடுத்த படிக்கல்லாக யாழ்ப்பாணத்தில் தாயராகிவரும் யாழ்தேவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்.கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் வைத்து தென்னிந்திய திரைப்பட நடிகை பூஜா இதனை வெளியிட்டு வைத்தார்.

யாழ் தேவி யாழ்ப்பாணத்தினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டு வரும் ழுமு நீள திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தினை ராஜஸ்ரோன் புரடக்சன் கந்தசாமியின் தயாரிப்பில் இணைத்தாயரிப்பாளரான இராஜேந்திரகுமார் மற்றும் தசரதன் அவர்களின் பங்களிப்பிலும் கந்தசாமி லோககாந்தன் இயக்கத்தில் லவன் சாரு றெஜி லிங்கம் தனா நிக்சன் இவர்களின் உதவி இயககத்திலும் சங்கர் கிரிஸ் நிரோசா மிதுனா மதிசுதா மற்றும் பலர் நடிப்பிலும் நவீன் கலைஇயக்கத்திலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இசையமைப்பாளர் சுதர்சன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அவரின் இசையில் இந்திய பிரபல பின்னனி பாடகர்கள் சத்தியபிரகாஸ் வந்தனா சிறினிவசன் திவாகர் ஜெசிக்கா ஈழத்து பாடகர்கள் அருள் தர்சன்; யுபேஸ் மயுரசங்கர் ஜெயபவா தனுஸ் சிவி லங்கேஸ் அன்பு பானுகா நிசா சஞ்சீவன் ஆகியோர் பாடியுள்ளனர்.yarldevi

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...