Tuesday, November 21st, 2017

தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 42ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

Published on March 15, 2016-6:40 pm   ·   No Comments

jh1a1797தமிழீழ விடுதலை போராட்டத்தின் முகல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 42ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 13.03.2016 அன்று Dorfmatt Halle Rotkreuz  என்னும் இடத்தில் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.

காலை 8.45 மணியளவில் தியாகி பொன் சிவமுமாரனின் நினைவுகளுடனும், சம்பிரதாய நிகழ்வுகளுடனும் தொடங்கிய போட்டியில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 உதைபந்தாட்ட கரகங்கள் பங்கெடுத்து கொண்டன.

மகிழ்வுடனும், சுறுசுறுப்புடனும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதால் போட்டிகள் யாவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றப்பட்டது.

இவ்வுள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தை SC Young Star Lyss அணியினரும், இரண்டாம் இடத்தை Illam Sruthaikal அணியினரும் மற்றும் மூன்றாம் இடத்தை SC Thaiman அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு சிறந்த பந்துகாப்பாளர் Thaiman SC Zug அணியினைச் சேர்ந்த மகி அவர்களும் மற்றும் சிறந்த விளையாட்டு வீரராக Young Star Lyss அணியினைச் சேர்ந்த ஜெசி அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

சுமார் 19.30 மணியளவில் போட்டிகள் யாவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

தமிழ் இளையோர் அமைப்பு – சுவிட்சர்லாந்துjh1a1640jh1a1793jh1a1797jh1a1818

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...