Sunday, November 19th, 2017

சுவிஸ் திருக்கோணேஸ்வரர் அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் கலாவித்தகர் பட்டமளிப்பு விழா.

Published on September 21, 2016-10:13 pm   ·   No Comments

award-2சுவிட்சர்லாந்தில் உள்ள திருக்கோணேஸ்வரர் அழகியற் கற்கைகள் நிறுவகம் வடஇலங்கை சங்கீதசபையுடன் இணைந்து நடாத்திய கலாவித்தகர் பட்டமளிப்பு விழா சூரிச் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோணேஸ்வரர் அழகியற்கற்கைகள் நிறுவக அதிபர் மதிவதனி சுதாகரன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப்பணிப்பாளரும், வடஇலங்கை சங்கீதசபை தலைவருமான ந. தெய்வேந்திரராஜா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானதுறை பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக இசைக்கலைமணி, கமலமனோகரி தனபாலசிங்கம், நாட்டிய கலாமணி, கலாமதி பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய நாட்;டில் வடஇலங்கை சங்கீதசபையின் அனுசரணையுடன் இவ்வாறான கலாவித்தகர் பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்தடவையாகும். award-1photo by soloaward-2award-3award-4award-5award-6award-7award-8award

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...