Tuesday, September 19th, 2017

1008 தேங்காய் உடைத்து தமிழீழம் பெறப்போகும் ரெலோ சிவாஜிலிங்கம்.

Published on November 2, 2016-7:52 am   ·   No Comments

sivajiகோமாளி என எல்லோராலும் அறியப்பட்ட ரெலோ இயக்கத்தை சேர்ந்த வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலில் 1008 தேங்காய் உடைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டும் என 1008 தேங்காயை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று மாலை உடைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த 1008 தேங்காயையும் உடைப்பதற்கு அனந்தி உட்பட வேலைவெட்டி இல்லாத அரசியல்வாதிகள் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு அமெரிக்கா தமிழ்ஈழத்தை பெற்றுத்தரும் என்றும் தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவதற்காக ஹிலாரி முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

1008 தேங்காய் உடைத்தால் போதும் அமெரிக்கா தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும் என்றும் சிவாஜிலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1008 தேங்காய்களையும் வாங்க ஆகக்குறைந்தது 30ஆயிரம் ரூபா தேவை. இந்த 30ஆயிரம் ரூபாவை தன்னுடைய சொந்த பணத்தில் செலவழிக்கிறாரா என்பது தெரியவில்லை.
இந்த 30ஆயிரம் ரூபாவையும் அனாதைகள் இல்லம் ஒன்றிற்கு கொடுத்தால் இரு நாள்களுக்கு பிள்ளைகள் வயிறாரா சாப்பிடுவார்கள்.

எனினும் பல இலட்சம் மக்களை இழந்து கோடிக்கணக்கான சொந்துக்களை இழந்து பெற முடியாத தமிழீழத்தை சிவாஜிலிங்கம் 30ஆயிரம் ரூபா செலவழித்து 1008 தேங்காய் உடைத்து பெறுவார் என்பது பிரபாகரனுக்கு தெரியாமல் போய்விட்டது. sivaji

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...