Tuesday, September 19th, 2017

மிஞ்சின சந்தணத்தை …….. பூச தயாராகும் வட மாகாணசபையும், அரச அதிகாரிகளும்.

Published on November 12, 2016-8:02 am   ·   No Comments

vicki and sampanth 1தற்போது நவம்பர் மாதம். இன்னும் ஒரு மாதத்தில் 2016 ம் ஆண்டு முடிவடைய உள்ளது.   இந்த விடயம் பச்சைப் பாலகனுக்கும் தெரியும்தானே என நீங்கள் நினைக்ககூடும்.

ஆனால் பச்சைக்கள்ளரான அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையே.!!!

வருடத்தின் ஆரம்பத்தில் வட மாகாண சபைக்கும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியை ஒழுங்காக திட்டமிடாது பல மில்லியன் நிதி திறைசேரிக்கு திரும்பி செல்ல உள்ளது.

01 – சில வட மாகாண கள்ளர்கள் தாம் 100 வீதம் செலவு செய்திட்டம் என்று காட்ட மாடு சூப்பிட்டு போட தானாக முளைக்கின்ற பனம் மரத்தை, இவங்க பைக்கற்றில கொடுத்து நட சொல்லுவாங்கள்.

02 – சில வட மாகாண கள்ளர்கள் வயல்நிலங்களுக்கு வேலிக்கட்டை நடுவதற்கு நிதியை செலவழிப்பாங்க.

03 – சிலர் வட மாகாணசபை சுடுகாட்டுக்கு புது வர்ணம் பூச நிதியை செலவழிப்பாங்க.

04 – சில வட மாகாண கள்ளர் விளையாட்டு கழகங்களுக்கு ஊர் ஊரா பந்து மட்டை வாங்கி கொடுப்பாங்க.

05 – சில வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் கடைசி மாதங்களில் கூட்டம் கூட்டமாக போட்டு ஒன்றிற்கு இரண்டு வடை மோதகம் றோள் பிஸ்கற்  புரியாணி   என்று சாப்பிட்டு   அதற்கு கள்ள கணக்கும் போட்டு காசை சுருட்டுவாங்க.    

ஆக மொத்தம். உருப்படியான திட்டங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

விட்டால் தனி நிர்வாக அலகு கேட்பாங்கள்.

தன்னை தூக்கி கொண்டு திரிய தெரியாத மூஞ்சூறு , விளக்குமாத்தையும் தூக்கி திரிந்த கதை தான்.

முதலில் வருகின்ற நிதியை 100 வீதம், மக்களின் நீண்டகால அபிவிருத்திக்காக திட்டமிட்டு செலவழியுங்கள்.vicki and sampanth 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...