Saturday, February 17th, 2018

அடாவடி பிக்கு மட்டக்களப்பு கச்சேரியில் தன் காதலியை சந்தித்தார். ( வீடியோ)

Published on November 17, 2016-8:49 am   ·   No Comments

batti-bikku-with-gaஅடாவடி நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களராமய விகாரை பிக்கு அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நேற்று பன்குடாவெளியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அத்துமீறி நுழைத்து அதில் புத்தர் சிலையை வைத்து சிங்களவர்களை குடியேற்ற முற்றபட்ட பின் மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று தன்காதலியை சந்தித்து அந்த காணிகள் அனைத்தும் சிங்களவர்களுக்கு உரியது என பொய் கூறியுள்ளார்.

தன் காதலான அடாவடி பிக்கு சுமணதேரர் கூறியதை கையை கட்டிக்கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார் மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் சுமணதேரரின் காதலியுமான திருமதி சாள்ஸ்.

தனது கள்ளகாதலின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உறுதுணையாக இருந்து வருகிறார். அடாவடி பிக்குவின் அத்துமீறலை தடுக்க முற்படும் அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து பிக்கு தொடர்ந்து அட்டகாசம் புரிவதற்கு துணைபுரிகிறார் என மட்டக்களப்பு கச்சேரியில் உள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

அடாவடி பிக்கு சுமணதேரர் இரவில் தன்காதலியின் பங்களாவிலேயே சாரயம் குடித்து கும்மாளம் அடித்து வருவதாகவும், கூறப்படுகிறது.

உண்மையில் தமிழ் மக்களின் கோவம் திரும்பவேண்டியது அடாவடி பிக்குமீதல்ல, அவரின் அடாவடித்தனங்களுக்கு துணையாக இருக்கும் அவரின் காதலி மீதுதான்.

மட்டக்களப்பு மக்கள் எப்போது சுமணதேரரின் காதலியை அடித்து துரத்த போகிறார்கள்? batti-bikku-with-ga

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...
TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...