Friday, November 17th, 2017

ஊர்காவற்துறையில் இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்தவர் முஸ்லீம் நபரென இனங்காணப்பட்டார்.

Published on January 26, 2017-8:46 pm   ·   No Comments

muslimஊர்காவற்துறையில் கடந்த இரு தினங்களுக்கு முதல் இளம் கர்ப்பிணி பெண்ணை படுகொலை செய்தவர் யாழ் ஐந்து சந்திப்பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் புத்தளத்தை பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் என இனங்காணப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் இந்நபரே அப்பகுதியில் நடமாடியதை பலரும் கண்டுள்ளனர். இவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.

இவர் வடமாகாணசபையின் முஸ்லீம் உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் யாழ்ப்பாணத்தை விட்டு தப்பி சென்றுள்ளார் என்றும் தெரியவருகிறது.

ஊர்காவற்றுறை பகுதியில் மாடுகளை திருடி சம்பவங்கள் தொடர்பாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பழைய இரும்பு சேகரிப்பதாக கூறிக்கொண்டு இந்நபர் இப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவருகிறது.

இது தவிர யாழிற்கு போதைப்பொருட்களை புத்தளத்தில் இருந்து கடத்தி விநியொகம் செய்யும் முகவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்து தனித்திருந்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.muslim

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...