Tuesday, September 19th, 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தமிழரசுக்கட்சியினருக்கு ஜயம்பதி விக்கிரமரட்ண விளக்கம்.

Published on February 11, 2017-1:17 pm   ·   No Comments

batti Tmillarasu 5உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று இன்று தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழரசுகட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவின் தலைவருமான ஜயம்பதி விக்கிரமரட்ண கலந்து கொண்டு அரசியல் யாப்பு தயாரிப்பு தொடர்பாகவும் அதற்காக அமைக்கப்பட்ட 6குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

புதிய அரசியல் யாப்பை கொண்டுவந்து அதன் ஊடாக இனப்பிரச்சினக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் அனைத்து கட்சிகளும் விரும்பம் கொண்டுள்ளன. ஆனால் சிங்கள மற்றும் தமிழ் தரப்பில் உள்ள கடும் போக்குவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட உள்ள விடயங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். சுமார் இரு மணிநேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா, நடராசா, கிருஷ்ணபிள்ளை உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். batti Tmillarasu 5batti Tmillarasu 6batti Tmillarasu 1batti Tmillarasu 2batti Tmillarasu 3batti Tmillarasu 4

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...