Friday, November 17th, 2017

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். – சந்திரிக்கா குற்றச்சாட்டு.

Published on February 16, 2017-1:39 pm   ·   No Comments

chandrikaயுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் தற்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலக தலைவியுமான சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த தமிழ் பெண்கள் உட்பட மற்றும் திருமணமாகாத முன்னாள் பெண் போராளிகள் அவர்களது சமூகத்தில் உள்ளவர்களாலும் படையினராலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், கடன் வழங்கியோர் என பல தரப்புகளிலிருந்தும் இந்த துன்புறுத்தல்கள் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேலை பெற்று தருவதற்காக பாலியம் இலஞ்சம் கேட்கும் அதிகாரிகளும் உள்ளனர். 37வருட கால யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். chandrika

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...