Sunday, November 19th, 2017

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017

Published on May 28, 2017-2:12 am   ·   No Comments

IMG_9918சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைமாலை 2017 நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை பிற்பகல் சூரிச் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இசை, நடனம், நாடகம் என கலைநிகழ்வுகளால் இந்நிகழ்வுகள் களைகட்டியிருந்தது.

நோர்வே, லண்டன், டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தலைவர் மதியாபரணம் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் கலைநிகழ்வுகளை கணபதிப்பிள்ளை பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். ஒன்றியத்தின் செயலாளர் தம்பிப்பிள்ளை யோகராசா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஓன்றியத்தின் முன்னாள் தலைவர்களான முருகுப்பிள்ளை இராசதுரை, இ.துரைரத்தினம் ஆகியோர் ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்த கலைஞர்களை கௌரவித்தனர்.

பிற்பகல் 13.30மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் இரவு 21.30மணிவரை நடைபெற்றது. கலைமாலை 2017

நிகழ்ச்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட அதிஷ்டஇலாபச்சீட்டில் பின்வருவோர் பரிசில்களை பெற்றனர்.
முதலாம் பரிசு – சுப்பிரமணியம் தினேஸ்.
இரண்டாம் பரிசு – பரமேஸ்வரன் கலைச்செல்வி.
மூன்றாம் பரிசு – ஜெயந்தி ஆனந்தராசாIMG_9885IMG_9889IMG_9888

IMG_9893IMG_9902IMG_9912IMG_9918IMG_9925

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...