Thursday, October 19th, 2017

வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நாளை விசேட அமர்வு

Published on June 6, 2017-9:33 am   ·   No Comments

north proவடமாகாணசபை அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்ற சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையின் வசேட அமர்வு நாளை கூடவுள்ளது.

வடமாகாணசபையின் 94ம் அமர்வு இன்று மாகாணசபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது அவை தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நெருங்கிய உறவினர் ஒருவருடைய மரண சடங்கிற்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று மேற்படி விசாரணை குழுவின் அறிக்கை சபையில் எடுத்து கொள்ளப்பட விருந்தது. ஆனால் மேற்படி விசாரணை குழு வடமாகாணசபையின் பிரேரணை அல்ல. அது முதலமைச்சருடைய பிரேரணையாகும். எனவே அந்த விசார ணை குழுவின் அறிக்கையை சபைக் கு கொண்டு வருவதற்கு உரிமை மற்றும் கடமை முதலமைச்சருக்கே உளளது.  எனவே முதலமைச்சர் நாளை மாகாணசபைக்கு சமூகமளித்து இது தொடர்பாக பேசுவார். எனவே குறித்த விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பாக ஆராய நாளை விசேட அமர்வு நடைபெறும் என அவைத்தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.


north pro

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...