Thursday, August 17th, 2017

யாழ். நகரில் ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு – கருத்தறியும் கலந்துரையாடல்

Published on June 8, 2017-4:43 pm   ·   No Comments

Jaffna press 3பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலகம், யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மற்றும் யாழ்ப்பாண ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் “செய்தி ஊடக தரநிர்ணயங்களுக்கான சுயாதீனப் பேரவைச் சட்ட வரைபு தொடர்பான பொதுக் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹொட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், யாழ். பல்கலைக்கழக ஊடகத் துறை இணைப்பாளர் கலாநிதி இ.இரகுராம், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி கு.குருபரன், இலங்கை ஊடகக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தீபாஞ்சலி அபேவர்த்தன, கொழும்பு பல்கலைக் கழக ஊடகத்துறைத் தலைவர் கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் பொதுஜன ஊடக மறுசீரமைப்பு செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சி.தவராசா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உட்பட அரசியல் பிரமுகர்களும், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், ஊடகவியலாளர்கள், ஊடக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Jaffna pressJaffna press 1Jaffna press 2Jaffna press 3

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...