Monday, July 24th, 2017

கிழக்கு மாகாணசபை தேர்தலில் கஜேந்திரகுமார் அணி போடடி

Published on July 8, 2017-6:46 am   ·   No Comments

kajendrakumarகிழக்கு மாகாணசபை தேர்தல் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே இந்த முடிவை அறிவித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அது வெற்றி அளிக்காவிட்டால் தமது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆட்சியை தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை கிழக்கி;ல் அதிகரித்து வரும் சூழலில் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காகவும் மாகாணசபையை நிராகரிப்பதற்காகவும் கிழக்கில் தாம் போட்டியி;ட போவதாக கஜேந்திரகுமார் அணி தெரிவித்துள்ளது.

கிழக்கில் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டால் தமிழர்கள் அல்லாதவர்களே தெரிவு செய்யப்படுவார்கள். கிழக்கிலிருந்து தமிழர்கள் முற்றாக வெளியேற வேண்டிய அபாயம் ஏற்படும் என்றும் தமிழ் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். kajendrakumar

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...