Monday, August 21st, 2017

ஐ.தே.க துவாரகேஸ்வரனை அடித்து மண்டபத்தை விட்டு துரத்திய மக்கள். VIDEO

Published on July 29, 2017-12:12 pm   ·   No Comments

Thuvarageswaranவித்தியா படுகொலையில் சுவிஸ் குமாரை ஐக்கிய தேசியக்கட்சி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தப்ப விட்டதாக குற்றம் சாட்டி புங்குடுதீவு மக்களால் இன்று புங்குடுதீவு சனசமூக நிலைய மண்டபத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவையும் மக்கள் அழைத்திருந்தனர்.

சுவிஸ் குமாரை பொலிஸார் ஏன் தப்பி செல்ல விட்டனர். சுவிஸ் குமாரை மக்கள் பிடித்து வைத்திருந்த போது அங்கு வந்த விஜயகலா மகேஸ்வரன் அங்கு வந்து ஏன் விடச்சொன்னார் என்ற கேள்விகளை ஆராய்வதற்காக இக் கூட்டத்தை மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சுவிஸ் குமாரை விஜயகலாவும் பொலிஸாரும் சேர்ந்து தப்பி செல்ல விட்டனர் என பொலிஸாருடன் மக்கள் முரண்பட்ட போது அங்கு தேவையில்லாமல் வந்து பொலிஸாருக்கு வக்காலத்து வாங்க முற்பட்ட துவாரகேஸ்வரனை மக்கள் அடித்து துரத்தினர். மண்டபத்தை விட்டு செல்லுமாறு மக்கள் அடித்து இழுத்து சென்று மண்டபத்திற்கு வெளியே துரத்தி விட்டனர்.
இக்காணொளியை இங்கே காணலாம்.


Thuvarageswaran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...