Thursday, February 22nd, 2018

பிள்ளையான்குழுவால் படுகொலை செய்யப்பட்ட மாணவி பிறேமினி உட்பட 7பேரின் நினைவு தினம் இன்று.

Published on January 29, 2018-1:06 pm   ·   No Comments

pillaiyan merderபிள்ளையான் குழுவால் வெலிக்கந்தையில் வைத்து கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவி தனுஷ்கோடி பிறேமினி உட்பட தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 7பேரின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு கருத்தரங்கு ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 10பேரை வெலிக்கந்தையில் வைத்து பிள்ளையான் குழு கடத்தி சென்றது.
பிள்ளையான் குழுவால் கடத்தி செல்லப்பட்டவர்களில் 3 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பி;ன்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மட்டக்களப்பு அலுவலக கணக்காளராக இருந்த பிறேமினி தனுஷ்கோடி என்ற 25வயதுடைய கிழக்கு பல்கலைக்கழக மாணவியை பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பிள்ளையான், சிந்துஜன் உட்பட 14பேர் பாலியல் பலாத்கார வல்லுறவில் ஈடுபட்டனர்.

பின்னர் பிறேமினியை கோடரியால் வெட்டிக் கொன்றனர். அவருடைய உடல் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டது.
பிள்ளையான் குழுவால் அன்றைய தினம் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்களான காசிநாதர் கணேசலிங்கம் ( 54வயது ) தம்பிராசா கதிர்காமர் ( 43வயது ) தர்மராஜ் வசந்தராசன் 24வயது சண்முகநாதன் க ஜேந்திரன் ( 24வயது) கைலாசபிள்ளை ரவீந்திரன் 26வயது ) அருள்நேசராசா சதீஸ்வரன் ( 23வயது ) ஆகியோர் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.pillaiyan merder

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...