Wednesday, June 26th, 2019

உலகத்திலே கின்னஸ் சாதனை படைத்த போதைப்பொருள் கடத்தல்.

Published on February 24, 2019-12:28 pm   ·   No Comments

hironநேற்றைய தினம் உலகத்திலே கின்னஸ் சாதனை படைத்த இலங்கை பாணந்துறை முஸ்லிம் நபர்களால் ஒரே தடவையில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நேற்று(23ம்திகதி) ஒரே நாளில் முஸ்லிம்களிடமிருந்து மாட்டிய மிகப் பெறுமதியான ஹெரோயின்…!!

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி மார்க்கற்றில் 294.5 கோடி( 2,945 மில்லியன் ரூபா )பெறுமதியான 294.49கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று அணைத்து சிங்கள ஊடகங்களிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருமுஸ்லிம் நபர்கள் அவர்கள் வசிக்கும் முகவரி உட்பட அணைத்தையும் சிங்கள ஊடகங்கள் தொடர்ந்து செய்தி பரப்பியது,இத்தனை காலமாக இரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டது என கூறிவந்த ஊடகங்கள் முஸ்லிம் இனத்தையும் சிறப்பித்து வார்த்தைக்கு வார்த்தை உச்சரித்ததை காண முடிந்தது.

இதன்படி நடப்பாண்டில் சுமார் 5166 மில்லியன் ரூபா பெறுமதியுடைய சுமார் 430 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதேநேரம் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தமாக நாடு முழுவதும் 37,304 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவை இரு வேன்களில் 10பிரயாண பைகளில்அத்தோடு 272 பொதியிலிருந்து ஹெரோயின் பாணந்துறை சேர்ந்த முகமது அஜ்மீர்,முகம்மத் ரிலா,எனும் முஸ்லிம் நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.இது நாடு முழுவதும் பரவலடைந்திருந்திருந்தால் பத்து வருடத்தில் வெளிநாட்டில் கடத்தியதை ஒரு தடவை மொத்தமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஆபத்தையும் விளைவித்திருக்கும்,

தற்போது எமது நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு பல அசம்பாவிதங்களை தோற்றுவிக்கின்றது.சந்தேகத்திற்குரியவர்களை கண்டால் உடனே போதைப்பொருள் எதிரான போலிஸாருக்கு அறிவித்து போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அணைத்து மக்களும் கை கோர்க்க வேண்டும்.hiron

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

karu jeyasuriya

தெரிவுக்குழு முன் அதிகாரிகள் முன்னிலையாகவே வேண்டும்! – சபாநாயகர் அறிவிப்பு [June 9, 2019]

  "நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் முன்னிலையாகியே ...
athura

தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் அத்துரலிய தேரர். [May 31, 2019]

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா ...
mohamed

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்! [May 28, 2019]

குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் ...
hisbul

ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் உடன் விசாரணை நடத்துக – சி.ஐ.டிக்குப் பொலிஸ் தலைமை பணிப்பு. [May 27, 2019]

  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ...
former LTTE

முன்னாள் போராளி அஜந்தன் இன்று பிணையில் விடுவிப்பு! [May 11, 2019]

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ...
TNA 1

கிழக்கு மாகாண ஆளுனரின் அழைப்பினை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. [May 4, 2019]

கடந்த ஏப்ரல் 21இன் பின் வெளிவந்து கொண்டிருக்கின்ற ஐஎஸ் ஐஎஸ் ...
make up.

சுவிஸ் இல் Make up செய்பவர்களால் ஏற்படுத்தப்படும் ஆரோக்கியக்கேடு! [April 30, 2019]

தங்கள் பிள்ளைகளின் கொண்டாட்ட நிகழ்வுகளில் Make up செய்பவர்கள் பாவிக்கும் ...
letter

இலங்கையில் புர்காவை தடை செய்ய வேண்டும்- ஐ.தே.க எம்பி தனிநபர் பிரேரணை [April 23, 2019]

இலங்கையில் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்ய வேண்டும் ...
risath

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் தீவிர சோதனை! [April 23, 2019]

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரியின் வீடு பொலிசாரால் சோதனையிடப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் ...
accident

வாகன விபத்துகளில் நான்கு நாட்களில் மட்டும் 42 பேர் பரிதாபச் சாவு – [April 20, 2019]

நாடளாவிய ரீதியில் நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ...