Friday, April 19th, 2019

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா.

Published on April 7, 2019-3:12 pm   ·   No Comments

pongal52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் இடம்பெற்றது.

காலை 6.00 மணிக்கு பால்சோறு வழிபாடு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து பிரித் பாராயணமும் நடைபெற்றது.

அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம ஸ்ரீனிவாச தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றுவன்வெலி ஷாய பிரதான தேரர் கலாநிதி சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்னவும் வழிபாடுகளை நடத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் புத்தரிசி வழிபாடுகளில் கலந்து கொண்டனர். அமைச்சர் பி.ஹரிசன் முதலாவதாக புத்தரிசி வழிபாட்டை மேற்கொண்டார். pongal

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sivaji

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி புதிய கூட்டணியில் இணைந்து கொள்ள துடிக்கும் ரெலோ [April 16, 2019]

2000ஆம் ஆண்டுகளின் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக திகழ்ந்த ...
sumanthiran 1

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக செயற்படும் பிரமுகராக சுமந்திரன் [April 16, 2019]

தென்னாசிய வட்டகையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக்கூடிய ...
vavuniya

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம். [April 7, 2019]

ஐந்து பேர் அடங்கிய சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் ...
pongal

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா. [April 7, 2019]

52வது தேசிய புத்தரிசி பொங்கல் விழா இன்று காலை அனுராதபுரம் ...
mc batticaloa

தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் வலுவடைந்து வரும் மோதல். [April 6, 2019]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோவுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான மோதல்கள் ...
kalmunai 1

கல்முனையில் இனமுரண்பாட்டை தோற்றுவிக்கும் ஊடக மாநாட்டிற்கு தடை. [April 6, 2019]

கல்முனையில் நாளைய (7) தினம் கல்முனை மறுமலர்ச்சி மன்றம் எனும் ...
balraj

பால்ராஜ் தொடர்பான கட்டுரை- பயங்கரவாத புலனாய்வு பிரிவு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி. [April 6, 2019]

இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள உறுப்புரை ...
hiron 2

926 கிலோ கிராம் கொகெயின் பகிரங்கமாக அழிக்கப்பட்டது. ஜனாதிபதி பங்கேற்பு. [April 1, 2019]

பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட 926 கிலோ கிராம் கொகெயின் பகிரங்கமாக ...
un hr

வடக்கு ஆளுநர் சொன்னதெல்லாம் பொய்- ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அறிக்கை [March 29, 2019]

சிறிலங்கா தொடர்பான அறிக்கை சரியானதே என்றும், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக ...
SAMSUNG CSC

கட்டுரை எழுதியவரின் விபரத்தை படையினர் கோரலாமா? நீதிமன்றில் கேள்வி. [March 29, 2019]

குற்றம் ஒன்றும் இழைக்கப்படாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் குற்றவியல் ...